இசைக்கலைஞர் இசைவாணியின் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இதில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.